tag:blogger.com,1999:blog-2832796062342835356.post532541937007913475..comments2023-10-26T19:30:50.839+05:30Comments on சொல்லத்தான் நினைக்கிறேன்: 75 + லும் சாம்பியன்அம்பிகாhttp://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2832796062342835356.post-74498042127807621942011-01-16T14:11:16.092+05:302011-01-16T14:11:16.092+05:30அவருக்கு குடும்பத்தில் ஒரு விளையாட்டு வாரிசு இல்லா...அவருக்கு குடும்பத்தில் ஒரு விளையாட்டு வாரிசு இல்லாதது ஒரு க்றைதான். யாராவது ஒருத்தர் ஆர்வம் காட்டிருந்தாலும், நல்ல பயிற்சி கிடைச்சிருக்குமே? நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டீங்க!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-84754806772163054232011-01-14T10:18:25.548+05:302011-01-14T10:18:25.548+05:30உங்க மாமாவுக்கு பாராட்டுக்கள்.....இன்னும் பல சாதனை...உங்க மாமாவுக்கு பாராட்டுக்கள்.....இன்னும் பல சாதனைகல் படைக்க வாழ்த்துக்கள்....

உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-31879380487952197172011-01-13T22:40:44.898+05:302011-01-13T22:40:44.898+05:30சாம்பியன் மாமா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க...சாம்பியன் மாமா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.சிறப்பான பகிர்வு.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-78157946164765205202011-01-13T19:01:00.958+05:302011-01-13T19:01:00.958+05:30பதிவைப் படித்ததில் எனக்கு பெருமையாக இருக்கு.
ஏன் எ...பதிவைப் படித்ததில் எனக்கு பெருமையாக இருக்கு.
ஏன் என்றால் அவர்கள் எனக்கு பெரியப்பா!!!!
அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!!!
மிக அருமையான பதிவு!!! உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!!ponrajhttps://www.blogger.com/profile/05351647718217046118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-58543793214245417172011-01-13T09:54:23.004+05:302011-01-13T09:54:23.004+05:30உழைப்பு, லட்சியம் வயது ஒரு தடியல்ல.என்பதற்கு உதார...உழைப்பு, லட்சியம் வயது ஒரு தடியல்ல.என்பதற்கு உதாரணம் மாமா சித்தரஞ்சன் சார்

நல்ல பகிர்வு.வாழ்த்துக்கள்.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-51230704369123044242011-01-12T23:36:00.016+05:302011-01-12T23:36:00.016+05:30எங்களவர்களுக்குள் அதிசயமானவர்தான் உங்கள் மாமா.இன்ன...எங்களவர்களுக்குள் அதிசயமானவர்தான் உங்கள் மாமா.இன்னும் நிறைந்த சுகம் கடவுள் தரட்டும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-38190669341391449372011-01-12T17:22:45.736+05:302011-01-12T17:22:45.736+05:30பல பாடங்கள் சொல்லும் நல்லதொரு பகிர்வு அம்பிகா. உங்...பல பாடங்கள் சொல்லும் நல்லதொரு பகிர்வு அம்பிகா. உங்கள் மாமாவுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-5852737710497230522011-01-12T16:03:44.748+05:302011-01-12T16:03:44.748+05:30அன்பு அம்பிகா,
அருமையான பகிர்வு... எங்க அப்பாவும்...அன்பு அம்பிகா,

அருமையான பகிர்வு... எங்க அப்பாவும் அப்படித்தான்... பயங்கர சுறுசுறுப்பு...

மாதவராஜின் பின்னூட்டம் அழகு!

அன்புடன்
ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-7325169575499884782011-01-12T15:37:21.376+05:302011-01-12T15:37:21.376+05:30உங்கள் மாமாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். 40 ஐக் க...உங்கள் மாமாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். 40 ஐக் கடந்துவிட்டாலே 'ஐயோ! வயதாகிவிட்டதே' என்று சலித்துக்கொள்ளும் இக்காலத்தில் உங்கள் மாமா நிச்சயம் ஹீரோதான்.

உழைப்பும், வயதை எதிர்கொள்ளும் பக்குவமும், இளமையான மனதும் இருந்தால் வாழ்க்கையில் கவலைகளுக்கு இடமே இல்லை என்பதை வாழ்ந்து காட்டுகிறார் மாமா.

மாமா வாழ்த்த எனக்கு வயதில்லை என்பதால் வணங்குகிறேன்!Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-70912645831004614822011-01-12T13:04:47.732+05:302011-01-12T13:04:47.732+05:30அக்கா மாமாவுக்கு வாழ்த்துக்களை சொல்லுங்கள்.
நீண்ட ...அக்கா மாமாவுக்கு வாழ்த்துக்களை சொல்லுங்கள்.
நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்கவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-56055144017377566112011-01-12T10:54:31.915+05:302011-01-12T10:54:31.915+05:30தன்பிள்ளைகள், பேரன்கள் யாரும் விளையாட்டில் பிரகாசி...தன்பிள்ளைகள், பேரன்கள் யாரும் விளையாட்டில் பிரகாசிக்க வில்லையே என்ற ஆதங்கம் அவ்வப்பொழுது பேச்சில் வெளிப்படும். ////

ஆதங்கத்துடன், அதை ஒரு இழப்பாகவும் கருதக்கூடும்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-51953940462367231142011-01-12T09:36:34.305+05:302011-01-12T09:36:34.305+05:30இந்தவயதிலும் இப்படியொரு உழைப்பா??
என ரகசியம்னு கே...இந்தவயதிலும் இப்படியொரு உழைப்பா??

என ரகசியம்னு கேட்ட்டு சொல்லுங்கோ!!ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-7066001708387012872011-01-12T07:32:18.946+05:302011-01-12T07:32:18.946+05:30முப்பத்தஞ்சு நாப்பது வயசாயிட்டாலே, 'எனக்கு வயச...முப்பத்தஞ்சு நாப்பது வயசாயிட்டாலே, 'எனக்கு வயசாயிட்டுது'ன்னு அலப்பறை விடற ஆளுங்களுக்கு மத்தியில உங்க மாமா உண்மையிலேயே வணங்கப்பட வேண்டியவர்.. hats off to him :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-49996706562967743352011-01-12T05:38:52.211+05:302011-01-12T05:38:52.211+05:30ஸ்ரீவில்லிப்புத்தூர் கலசலிங்கம் கல்லூரியில் நடந்த ...ஸ்ரீவில்லிப்புத்தூர் கலசலிங்கம் கல்லூரியில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள மாமா இங்கு சாத்தூரில்தான் வந்து மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். துறுதுறுவென்று அங்குமிங்கும் சாடிக்கொண்டு இருப்பார்கள். காலையில் நாலு, நாலரைக்கு எழும்பி, உலகத்தையே எழுப்பிவிடுற மாதிரி சத்தமாய் பேச ஆரம்பிப்பார்கள். சாத்தூரிலிருந்து கிளம்பும் முதல் பஸ்ஸில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஏற்றிவிடச் சொன்னார்கள். முதல் பஸ் எப்போது என்று தெரியாதே என்றேன். பிறகு பேச்சுவாக்கில் சில ரெயில்கள் வருகிற நேரம் கேட்டார்கள். தெரியாதே என்றேன். இதுகூடத் தெரியாமல் நீயெல்லாம் என்ன மனுஷன் என்றார்கள். சிரிப்பாய் வந்தது எனக்கு. இப்படி அடிக்கடி மாமாவிடம் ‘என்ன மனுஷன்’ ஆனேன்.

வீட்டுக்கு வந்த காமராஜ் மாமாவை உற்றுப்பார்த்துவிட்டு, ‘அப்படியே அம்மாவைப் பார்ப்பது போலிருக்கிறது’ என்றான். நான் மாமாவின் கைகளை கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டேன்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-58510025276357490932011-01-12T05:05:07.366+05:302011-01-12T05:05:07.366+05:30இளமையின் ரகசியம் என்னன்னு கேட்டு சொல்லுங்களேன்.......இளமையின் ரகசியம் என்னன்னு கேட்டு சொல்லுங்களேன்....வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-48173805745854485872011-01-12T02:18:42.550+05:302011-01-12T02:18:42.550+05:30what a interesting personality! வாழ்த்துகள் மாமா!
...what a interesting personality! வாழ்த்துகள் மாமா!

//இவர்கள் எனக்கு மாமா மட்டுமில்லை, மாமனாரும்கூடத்தான்//

ஆஹா, அதுதான் மோகன் அத்தானும் அப்படி ஓடினாரா?

('ஓடினாரா'விற்கு பிறகு (உனக்கு பயந்து) என பிராக்கெட்டில் போடலாமான்னு யோசிச்சேன் அம்பிகா. sportsman sprit-ஐ disturb பண்ண வேணாமே..) :-)

அத்தான், நீங்க ஓடுங்க. :-))பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-12545857111394457072011-01-12T00:54:04.580+05:302011-01-12T00:54:04.580+05:30ஆஹா சூப்பர். ஆரோக்கியமான மனிதர். எல்லோருக்கும் முன...ஆஹா சூப்பர். ஆரோக்கியமான மனிதர். எல்லோருக்கும் முன்னுதாரணமா இருக்கிறது சந்தோசம்.அவருக்கு வணக்கங்கள். 50 வயதில் வயசான மாதிரி டிராமா போடற ஆளுங்கள நிறையப் பார்க்கலாம்.

போன வருஷம் லயோலா வில் ஒரு பெரிய விழாவா கொண்டாடினாங்க. சிதம்பரம் கூட கலந்து கொள்ளப் போவதாக சொன்னங்க. தெரியல. நண்பன் தான் reception கமிட்டியில் பங்காற்றினான். தொலை தூரத்திலிருப்பதால் கலந்து கொள்ள முடியல.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-12960491333669758772011-01-12T00:51:27.333+05:302011-01-12T00:51:27.333+05:30வாவ்! உங்கள் மாமாவுக்கு எங்கள் வணக்கங்களும் வாழ்த்...வாவ்! உங்கள் மாமாவுக்கு எங்கள் வணக்கங்களும் வாழ்த்துக்களும்! I am sure that he is a great inspiration to many!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-874178977110733542011-01-12T00:26:07.759+05:302011-01-12T00:26:07.759+05:30நல்ல பகிர்வு அம்பிகா மேடம். சித்தரஞ்சன் சாரை பற்றி...நல்ல பகிர்வு அம்பிகா மேடம். சித்தரஞ்சன் சாரை பற்றி நிறைய தகவல்கள் அறிந்துகொண்டோம். அவரது தன்னம்பிக்கை, உழைப்பு, லட்சியக் குறிக்கோள்களை எல்லோரும் பின்பற்றலாமே..Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.com