tag:blogger.com,1999:blog-2832796062342835356.post8873766378349934591..comments2023-10-26T19:30:50.839+05:30Comments on சொல்லத்தான் நினைக்கிறேன்: அண்ணன் மனைவிக்கு சிவப்பு சேலை.அம்பிகாhttp://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-2832796062342835356.post-78633624158118908902010-05-20T19:16:09.671+05:302010-05-20T19:16:09.671+05:30நல்ல பகிர்வு:))!
கருணாகரசுவின் கோரிக்கையை யாராவது...நல்ல பகிர்வு:))!

கருணாகரசுவின் கோரிக்கையை யாராவது கவனியுங்கப்பா:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-30389092342302739642010-05-16T19:27:09.899+05:302010-05-16T19:27:09.899+05:30எங்க சக பதிவருக்கு...லீ ஜீன்ஸ் எடுத்து தரணுமுன்னு....எங்க சக பதிவருக்கு...லீ ஜீன்ஸ் எடுத்து தரணுமுன்னு... யாராவது கிளப்பி விடுங்கப்பா....அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-1209516873267147832010-05-13T18:17:50.373+05:302010-05-13T18:17:50.373+05:30ஆண்களுக்கு ஆதரவான மூடநம்பிக்கை எதுவும்
இல்லையா?ஆண்களுக்கு ஆதரவான மூடநம்பிக்கை எதுவும்
இல்லையா?VijayaRaj J.Phttps://www.blogger.com/profile/18267684436634645535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-3458686477177568082010-05-12T23:45:46.877+05:302010-05-12T23:45:46.877+05:30நல்லா கிளப்பி விடுறாங்கய்யா பீதியைய்ய்ய்ய்ய்ய்ய்.....நல்லா கிளப்பி விடுறாங்கய்யா பீதியைய்ய்ய்ய்ய்ய்ய்.......!

சரக்கு விக்காம இருந்தா இப்படியெல்லாம் கிளப்பி விடவேண்டியது... சரிதான்...

மூட நம்பிக்கைக்கு முக்காடு போட முடியாத நாம் பச்சை, சிவப்புன்னு வண்ணங்களை சுமக்க வேண்டியதுதான்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-41705744656961712422010-05-12T02:15:29.065+05:302010-05-12T02:15:29.065+05:30// @அமைதிச்சாரல் எங்கங்க ஆம்ப்ளைங்க போடற சட்டையைப்...// @அமைதிச்சாரல் எங்கங்க ஆம்ப்ளைங்க போடற சட்டையைப் பாத்திருக்கீங்களா?
போன வருசம் எடுத்த அதே ரோலில் இந்த வருசமும் சட்டையை எடுத்தாக்கூட
அதை அறியாம இருக்கவங்க .. அவங்களூக்கு எடுத்துக்கொடுக்கிறதுல
என்ன இருக்கு?//

செம்ம டேமேஜ்...பாஸ்.

தில் இருந்தா இங்கயே இருக்கணும்.

எங்கயும் ஓடிரக் கூடாது...

போய், ஆம்பளைகளை கூட்டிட்டு வர்றேன். :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-84440192550311490462010-05-11T19:03:00.977+05:302010-05-11T19:03:00.977+05:30சிவப்பு கலரா????? இது எப்பலருந்து??சிவப்பு கலரா????? இது எப்பலருந்து??தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-26380927217729115312010-05-11T13:58:26.244+05:302010-05-11T13:58:26.244+05:30நாத்தனார்களுக்கு ஒவ்வொரு பண்டிகை, விழா, விசேஷங்களு...நாத்தனார்களுக்கு ஒவ்வொரு பண்டிகை, விழா, விசேஷங்களுக்குன்னு எப்பவும் சீர் கொடுத்து, நொந்துபோன ஏதாவது ஒரு அண்ணி கிளப்பிவிட்டதாயிருக்கும்!!
(சிரிக்க மட்டுமே!)

:-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-1852364591818375522010-05-11T13:20:55.617+05:302010-05-11T13:20:55.617+05:30@முத்துலெட்சுமி, இங்கே கலரோ, டிசைனோ விஷயமில்லை. &#...@முத்துலெட்சுமி, இங்கே கலரோ, டிசைனோ விஷயமில்லை. 'செண்டிமெண்ட்' மட்டுமே. அதுதான் நம் பெண்களின் பலமும், பலவீனமும். பெண்கள் எவ்வளவு ஈஸியா ஏமாந்துடறாங்க. அவ்வளவே.

அதுவுமில்லாம ஆண்களோட ட்ரெஸ் சென்சை குறைச்சு எடை போட்டுடாதீங்க. நமக்கு மேல கடைக்காரங்களை வேலை வாங்குறவங்க அவங்க :-))))))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-28336173706337039982010-05-11T09:56:14.226+05:302010-05-11T09:56:14.226+05:30தவளை..தவளை...அன்பான தவளை..தவளை..தவளை...அன்பான தவளை..கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-15934910576267420022010-05-11T07:21:07.082+05:302010-05-11T07:21:07.082+05:30@அமைதிச்சாரல் எங்கங்க ஆம்ப்ளைங்க போடற சட்டையைப் பா...@அமைதிச்சாரல் எங்கங்க ஆம்ப்ளைங்க போடற சட்டையைப் பாத்திருக்கீங்களா?
போன வருசம் எடுத்த அதே ரோலில் இந்த வருசமும் சட்டையை எடுத்தாக்கூட
அதை அறியாம இருக்கவங்க .. அவங்களூக்கு எடுத்துக்கொடுக்கிறதுல
என்ன இருக்கு?முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-84042796357517489482010-05-11T07:18:46.660+05:302010-05-11T07:18:46.660+05:30அப்படியா விசயம்.. நாத்தனாருக்கு ஒரு மெயிலைப் ோடறேன...அப்படியா விசயம்.. நாத்தனாருக்கு ஒரு மெயிலைப் ோடறேன்.. எனக்கு ஒரு சிவப்பு
டீசர்ட்டாவது எடுத்து வைக்கும்படி :)
ஆனாலும் உங்க அண்ணி செம கெட்டிக்காரங்களா இருக்காங்க.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-8604162252732885072010-05-11T02:21:17.373+05:302010-05-11T02:21:17.373+05:30அம்பிகா மத்தவங்க நம்பிக்கையைக் கெடுக்கவேணாம்.அவங்க...அம்பிகா மத்தவங்க நம்பிக்கையைக் கெடுக்கவேணாம்.அவங்க நம்பிக்கையால நடுவில யார் யாரோவெல்லாம் பிழைப்பு நடத்துவாங்க.விடுங்க இவங்களை.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-81954631260831684882010-05-10T23:37:58.103+05:302010-05-10T23:37:58.103+05:30உங்கள ஒரு சிவப்பு புடவை எடுத்து தர சொன்னாங்க அப்பட...உங்கள ஒரு சிவப்பு புடவை எடுத்து தர சொன்னாங்க அப்படிங்குறதுக்காக இப்படி சொல்லிபுட்டீங்களே :-)சும்மாதான்https://www.blogger.com/profile/00477647826161205711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-16202448301729780032010-05-10T22:22:58.976+05:302010-05-10T22:22:58.976+05:30I love TamilNadu. இங்கெ என்ன விசித்திரங்கள் வேணும்...I love TamilNadu. இங்கெ என்ன விசித்திரங்கள் வேணும்ன்னாலும் நடக்கும் :-))))).

அண்ணன்,தம்பிக்கு இன்ன கலரில் பேண்ட், ஷர்ட், ரேபன் கண்ணாடி எடுத்துக்கொடுத்தா நல்லதுன்னு, ஏன் எந்தக்கதையும் கட்டமாட்டேங்கிறாங்க!!!!.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-27534524519890218012010-05-10T22:15:55.904+05:302010-05-10T22:15:55.904+05:30//
பெண்களின் படிப்பறிவும், பகுத்தறிவும்...? முன்னே...//
பெண்களின் படிப்பறிவும், பகுத்தறிவும்...? முன்னேறி வரும் சூழலில்,

இத்தகைய மூடநம்பிக்கைகளும் அதிகரித்து வருவது வியப்பையும், எரிச்

சலையும் தருகிறது.//

உண்மைதான் மேடம். எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-59868802805232302632010-05-10T21:15:42.585+05:302010-05-10T21:15:42.585+05:30ஆரம்பிச்சிட்டாங்கய்யா!ஆரம்பிச்சுட்டாங்கய்யா!ஆரம்பிச்சிட்டாங்கய்யா!ஆரம்பிச்சுட்டாங்கய்யா!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-342992233747600112010-05-10T21:14:21.243+05:302010-05-10T21:14:21.243+05:30ஆஹா, அவுட் ஆகாமலே வெளையாடுறாய்ங்களே......ஆஹா, அவுட் ஆகாமலே வெளையாடுறாய்ங்களே......செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-88499578885122857412010-05-10T21:07:39.813+05:302010-05-10T21:07:39.813+05:30business tactics..... mmmmm.....
funny!business tactics..... mmmmm.....

funny!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-7488903885894727482010-05-10T20:56:02.391+05:302010-05-10T20:56:02.391+05:30:-))
அப்ப, அண்ணிகள் எல்லாம் மேல் மருவத்தூருக்கு ம...:-))

அப்ப, அண்ணிகள் எல்லாம் மேல் மருவத்தூருக்கு மாலை போட்டது போல் இருப்பார்கள்.உள்ள அண்ணிகள் போக, கூடுதலா ஒண்ணு எடுத்து வைங்க அம்பிகா. எங்க வூட்ல கோச்சுக்கப் போறா.. :-)

கலர்ல கற்பனை பண்ணி பார்த்தேன். "ஐயோ..அம்மா" :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-10493178568026776312010-05-10T20:29:49.920+05:302010-05-10T20:29:49.920+05:30நல்ல வேலை! சேலையோட நிறுத்தி கிட்டாங்களே!. என்ன வில...நல்ல வேலை! சேலையோட நிறுத்தி கிட்டாங்களே!. என்ன விலையிலேன்னு சொல்லவில்லையே! அடுத்தது தங்கம் இருக்கிற விலைக்கு எப்போ ஆரம்பிக்கபோரங்களோ!!!
-swamiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-25874944480868763622010-05-10T18:58:16.601+05:302010-05-10T18:58:16.601+05:30அடடா இத என் நாத்தனார் காதில போடணுமே ! :))))
எத்தன ...அடடா இத என் நாத்தனார் காதில போடணுமே ! :))))
எத்தன சொல்லியும் திருந்தலாம் மாட்டாங்க .நல்ல பதிவு அம்பிகாபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-13796500078020025532010-05-10T18:22:51.039+05:302010-05-10T18:22:51.039+05:30அப்போ ஊருக்குவந்தா எனக்கு நாலு சேலை கிடைக்குமா?!
...அப்போ ஊருக்குவந்தா எனக்கு நாலு சேலை கிடைக்குமா?!

பில்லோட குடுத்தா கலரையாவது மாத்திக்கலாம் :)சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-64128023437353839802010-05-10T18:22:51.038+05:302010-05-10T18:22:51.038+05:30சொல்வதுதான் சொல்கிறார்கள், அழகான கத்தரிப்பூ நிறம்,...சொல்வதுதான் சொல்கிறார்கள், அழகான கத்தரிப்பூ நிறம், ஆகாய நீலம்,

சந்தனநிறம் என சொல்லக் கூடாதா?

அடுத்த தடவைக்கு அந்த கலர் பரப்பிரலாம்.. ஹா ,, ஹா..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-31273809969402639042010-05-10T18:13:10.032+05:302010-05-10T18:13:10.032+05:30என்னது சிவப்பு சேலையா?, இது எப்போ இருந்து?.
ரெண்...என்னது சிவப்பு சேலையா?, இது எப்போ இருந்து?.

ரெண்டு மாதத்துக்கு முன்னாடி மறுபடியும் பச்ச சேல வந்ததா சொன்னங்க எங்க அம்மா, இப்போ சிவப்பு சேலையா.

நல்லா கிளப்பி விடுராங்கன்கப்பா இந்த ஜவுளி கடை காரங்க.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-2539811086340921542010-05-10T18:01:29.944+05:302010-05-10T18:01:29.944+05:30//ஏழெட்டு வருடங்களுக்கு முன், இப்படித்தான் சகோதரிக...//ஏழெட்டு வருடங்களுக்கு முன், இப்படித்தான் சகோதரிகளுக்கு பச்சை

சேலைஎடுத்துக் கொடுக்க வேண்டுமென ஒரு வதந்தி பரவி, எங்கும்பசுமை//

வருஷத்துக்கு ஒன்னு கண்டுபிடிப்பாங்க போல...

பொடவையோட விட்டா பரவாயில்லையே... அட்சய திரிதின்னு வேற ஒன்னு கண்டுபிடிச்சிட்டானுவோ......க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.com