பொங்கல் திருநாள் உற்சாகமாக மலர்கின்றது., அழகழகான வண்ணக் கோலங்களுடன்...
`தேங்கா, கரும்பு, மஞ்சக்கொல, காயி எல்லாமே போன வருசத்துக்கு, இப்போ மூணுமடங்கு ஏறிப்போச்சி. ஹூம்ம்ம்.... என்ன செய்ய....’` வயிற்றெரிச்சலோடு புலம்பினாலும் தேவைகளை சுருக்கிக் கொண்டு, பொங்கலை உற்சாகமாக வரவேற்கும் மக்கள்.
`101 தேங்கா, 21 வாழத்தாரு, ஒருக்கட்டு கரும்பு, பித்தளப்பான, சாமான், அரிசி, காய்கறி ன்னு வாங்கி தல பொங்கப்படி குடுக்குறதுக்குள்ள மூச்சு முட்டிப் போச்சு,’ மகளை திருமணம் செய்துக் கொடுத்துவிட்டு மாப்பிள்ளை வீட்டார் கேட்ட தலைப் பொங்கல் சீர் கொடுக்கத் திணறிப் போன தாயின் அங்கலாய்ப்புகள்....
`அரசு வழங்கிய பச்சரிசி, வெல்லம் சேர்த்து பொங்கலிட்டு மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் தமிழ் புத்தாண்டு, பொங்கல் திருநாளை கொண்டாடுங்கள்.’
என்ற தமிழக முதல்வரின் வாழ்த்துக்களோடு பொங்கல் திருநாள் உற்சாகமாய் மலர்கின்றது.
அனைவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
.
17 comments:
இனம் மறந்து இயல் மறந்து
இருப்பின் நிலைமறந்து
பொருள் ஈட்டும் போதையிலே
தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
நினைவூட்டும் தாயகத் திருநாள்
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோ..
குடும்பத்தார் எல்லாருக்கும்இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் அம்பிகா.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தாங்களுக்கு எனதினிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் .
Kolam attakaasam.
Pongal nalvaazhthukal.
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் .
நன்றி உலவு. காம்.
உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.
அன்பு வினோ.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
நன்றி காமராஜ் அண்ணா. உங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.
நன்றி மாணவன்.
அன்பும், வாழ்த்துக்களும்.
நண்டு@நொரண்டு- ஈரொடு, தங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.
நன்றி சேது. உங்களுக்கும் குடும்பத்தினர்க்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
கோலம் நான் போட்டதில்லை. கூகிள் உபயம் தான். நானும் ஓரளவு போடுவேன்.
நன்றி தமிழ் உதயம். உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
தைப்பொங்கல்(உழவர் திருநாள்) நல் வாழ்த்துக்கள். இனிவரும் நாட்கள் இனிதாய் அமையட்டும்.!
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
அம்பிகாவுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
பொங்கல் நல்வாழ்த்துகள்..
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
பண்டிகை வருதுன்னாலே பரவசத்துக்கு முன்னாடி பயந்தான் வருது.
தோழி அம்பிகா இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
உங்களுக்கு அருமுகநேரியா?எனக்கு குலசேகரப்பட்டினம்.
இருப்பது சென்னையில்.
Heartiest Pongal Greetings.
எங்க வீட்ல பொங்கல் நல்லாப் பொங்கிச்சு..உங்க வீட்ல நல்லாப் பொங்கிச்சா அம்பிகா அக்கா?
Post a Comment