Wednesday, December 1, 2010

வினோத நட்பு

.

.விலங்குகளின் வினோத நட்பு பற்றிய சில புகைப்படங்கள், இணையத்தில்

( கூகிள் ) காணக் கிடைத்தன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.




ஓ..... எத்துணை இனிமையானவை..., அன்பு நண்பனின் கரங்கள்.

-மேரி ஏங்கல் ஃப்ரைட்.




.நட்பு என்பது, ஒரே ஆன்மா.., இரு உடல்களில். _ அரிஸ்டாடில்




நண்பனுடன் இருட்டில் நடப்பது, வெளிச்சத்தில் தனியே நடப்பதை

விடவும் இனிமையானது. - ஹெலன் ஹெல்லர்.





உங்கள் உறவுகளை நிர்ணயிப்பது விதியென்றாலும், உங்கள் நட்பை

நீங்கள் நிர்ணயம் செய்ய முடியும். _ஜக்யுஸ் டிலைட், பிரெஞ்சு கவி





உண்மையான சந்தோஷம் எத்தனை நண்பர்கள் என்பதில் இல்லை,

நண்பர்கள் யார் என்பதிலேயே....- சாமுவெல் ஜான்சன், பிரிட்டிஷ்

எழுத்தாளர்.





நண்பர்களை் அளவிட நினைத்தால், உன்னால் யாரையுமே நேசிக்க

முடியாது. _ மதர் தெரசா.





நட்பு, நிதானமாக அமையலாம்; ஆனால் இறுக்கமானதாகவும்,

நிலையானதாகவும் அமைய வேண்டும்._ சாக்ரடீஸ்




என்னுடைய சந்தோஷத்தை என் நண்பனின் இழப்பில் கொண்டாட

முடியாது._ ஜார்ஜ் வாஷிங்டன்.





ஒரு உண்மையான நண்பன் 10,000 உறவினர்களுக்கு சமம்.

_ யூரி பைட்ஸ் , கிரேக்க எழுத்தாளர்.


.

21 comments:

க ரா said...

realy a great one.. thanks for sharing.. those quotes are marvelous...

வினோ said...

:) செம செம....

Unknown said...

Nice pictures and comments.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகுப்பா எல்லாமே..

தமிழ் உதயம் said...

அழகான படங்கள்.

Chitra said...

so cute!

எஸ்.கே said...

மிக அற்புதம்!

ஹேமா said...

அம்பிகா....இப்பிடி இருந்திட்டாத்தான் உலகம் அமைதியா சந்தோஷமா இருந்திடுமே.
ஒருவேளை இப்பிடி அடிச்சுப் பிடிச்சுக் கிடக்கிறதுதான் வாழ்க்கையோ !

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அழகு பசங்க

sathishsangkavi.blogspot.com said...

Nice Photos.......

VijayaRaj J.P said...

படங்களும்...அதற்கான வசனங்களும் அருமை.

Anonymous said...

படங்கள் மிகவும் அருமை .ஒரு உண்மையான நண்பன் 10000 உறவினர்களுக்கு சமம். சத்தியமான வார்த்தை.
htttp://www.grajmohan.blogspot.com

சந்தனமுல்லை said...

:-) nalla collection

ksmanian said...

02.12.2010

Hellow Madam,
Only Human beings dont getalong. Always we find fault with others.We hate,dislike,do harm. But animals never have such thoughts.These are the teaching examples for true love.Very nice.
K.Subramanian

அமுதா said...

அழகான படங்கள்... அத்துடன் பொன்மொழிகள் இன்னும் அழகு

ஜெயந்த் கிருஷ்ணா said...

அழகான படங்கள்.

ponraj said...

///ஒரு உண்மையான நண்பன் 10,000 உறவினர்களுக்கு சமம்.///


மிக்க நன்று!!

தாராபுரத்தான் said...

அருமைங்க.

மாதவராஜ் said...

படங்களையும், வசனங்களையும் ரொம்ப ரசித்தேன் அம்பிகா!

priyamudanprabu said...

Nice

ஜெயந்தி said...

படங்களுக்குப் பொருத்தமாக கொட்டேஷன்ஸ் எடுத்துப்போட்டிருந்ததும் அருமை.