எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலை இங்கே உங்களோடு பகிர்ந்து
கொள்கிறேன்.
How Different Countries Debate In Parliments/Congress
TURKEY
MEXICO
SOUTH KOREA
UKRAINE
RUSSIA
ITALY
TAIWAN
INDIA
JAPAN
See what happens during political meetings in People's Republic of China ...
Peaceful,
Harmonious
and
No disturbance.
இந்த படங்களை பார்க்கும் போது ந்மக்கு இரண்டு விஷயங்கள் தெளிவாக
புரிகின்றன.
1. `பார்லிமெண்ட்டுக்கு பர்லிமெண்ட் அடிதடி’ ( புதுமொழி )
2. உலகளவில் நம் இந்திய பெண்களே வீரம் செறிந்தவர்கள்.
27 comments:
ஓஹோ..!
ஹி ஹி ஹி. சூப்பர் ங்க. :))
வீட்டுக்கு வீடு வாசப்படி....... பார்லிமெண்டுக்கு பார்லிமென்ட் அடிதடி. ஹா,ஹா,ஹா,ஹா.....
வேடிக்கையான படங்கள்...
நல்லப்பதிவு.
இங்கு வேட்டி-சட்டையுடன் சண்டை...
அங்கு கோட்டு-டையுடன் சண்டை...
நம்ம அரசியல்வாதிகள் ரொம்ப
மோசம் இல்லையோ\
அடித்த/அடுத்தபடியாய் ஜப்பானைச் சொல்லலாமா?
ஹா ஹா ஹா....
உலகமெங்கும் ஒரே மொழி....
வாழ்க ஜனநாயகம்!!!!
நம்ம நாட்டு அரசியலைப்பத்தி வெளியே தெரிஞ்சா வெட்கம்னு நினைச்சிட்டிருந்தேன். இப்ப அந்தக்கவலை போயே போச்சு
அம்பிகா :)
கடைசிவரியில குடுத்தீங்க பாருங்க மெசேஜ்,சூப்பர் :)
இந்தியாவில் மகளிர் இடஒதுக்கீடு தேவைதானா ?????
ஹா..!
ஹாஹா..!!
ஹாஹாஹா..!!!
ஹாஹாஹாஹா..!!!
அரசியல்வாதிகள் எங்கும் அரசியல்வியாதிகளே...!
இதுக்கு பயந்துக்கிட்டு தான் 33 கூட கொடுக்க மறுக்கிறோம்.
நம்மாளுங்களவிட மோசமா இருப்பாங்க போலிருக்கே... அடடா ‘மனுஷங்கன்னா’ இப்டில்ல இருக்கணும்...(அவ்வ்வ்வ்வ்)
'நாம தேவலை போலிருக்கே' என்று பார்த்துக் கொண்டே வந்தால்..நம்மவர்களையும் விடவில்லை நீங்கள்:)! தலைப்பு சரிதான்.
என்னதான் சொல்லுங்க.. சவுத் கொரியாவை மிஞ்ச ஆளில்லை :-)))
:-))
அய்யோ அய்ய்ய்யோ... ஒரே தமாசா இருக்கு
நல்ல பதிவு
:((
super comedy.
last line....ha..ha..ha...
அரசியலுக்கு வந்துட்டாலும் பழைய தொழிலை மறக்க முடியுமா.
super
LOL :)
கலக்கல்
இந்தியப் பெண்கள் வீரம் செறிந்தவர்கள் ஹஹஹஹாஹ்
sorrydaa அம்பிகா.
அலைச்சல்,வேலைகளாக இருக்கிறது அண்ணனுக்கு.
பதிவுகளை வாசிக்காமல் பின்னூட்டுகிறேன்.
தூக்கிப் போட்டு விளையாடுகிற இந்த புகைப் படங்கள் பிடிச்சிருக்கு. :-)
ஹா. ஹா. ஹா.
Post a Comment