Thursday, January 28, 2010

சித்திரமும் கை பழக்கம் ?????...

        அழகாக வரைய பெற்ற பென்சில் சித்திரங்கள் சில கீழே இடம் பெற்றுள்ளன.















         ஓவியங்கள் அனைத்தும் கண்ணையும், கருத்தையும் கவர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.வியப்போ, அதிர்ச்சியோ, உண்மை என்னவெனில் இந்த அருமையான கலைஞருக்கு இரு கைகளும் கிடையாது.



        இப்படித்தான் இந்த அற்புதமான கலைஞர் தம் படைப்புக்களை செதுக்குகிறார். `Physicaiiy unabled’ என்பதை `Differently abled' என குறிப்பிடலாம் என்று எங்கோ படித்த நினைவு. அதை மெய்ப்பிக்கிறார் இந்த படைப்பாளி.

18 comments:

Kumky said...

அற்புதம்...

இனி தொடர்கிறேன்...

மாதவராஜ் said...

அம்பிகா!

பிரமிப்பாய் இருக்கிறது. அந்த மனிதர் எவ்வளவு அழகாக உலகத்தோடு பேசிக்கொண்டு இருக்கிறார்.

//physically disabled எனப்தை differently abled //
வெளிச்சம் தரும் வாக்கியம்.

ராமலக்ஷ்மி said...

//`Differently abled' //

என்பதே சரி. மிக அருமையான பகிர்வு. நன்றி அம்பிகா!

Deepa said...

வாவ்!
அருமையான பகிர்வு.
நன்றி அக்கா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

//physically disabled எனப்தை differently abled //

!!!!!!! ம்ம்ம்ம்ம்ம்

நல்ல பகிர்வு

சந்தனமுல்லை said...

நல்ல பகிர்வு அம்பிகா அக்கா!

VijayaRaj J.P said...

ஊனமுற்றவர்கள்
மாற்றுத்திறனுடையவர்கள் என்று
அழைக்கப்படுகிறார்கள்.



நம்பிக்கையூட்டும் பதிவு.

sathishsangkavi.blogspot.com said...

படமும், பகிர்வும்....

அற்புதம் சகோதரி....

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்....

காமராஜ் said...

படங்கள் ஓவியம் என்பதையே இன்னும் நம்ப முடியவில்லை அதற்குள் அது ஒரு மாற்றுத்திறனாளர் வரைந்தது என்பது இன்னும் வியப்பாகவே இருக்கு அம்பிகா. நல்ல பகிர்வு.

ராகவன் said...

அன்பு அம்பிகா,

உங்கள் எல்லா பதிவுகளையும் படிக்கிறேன், ஆனால் பின்னூட்டம் இடமுடியவில்லை. வாழ்த்துக்கள், உங்கள் அழகம்மா அரங்கேறியதற்கு.

இது போன்ற பதிவுகள் தான் ஒரு வெரைட்டி கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. உங்கள் அழகுக் கலை அனுபவங்கள், நிறம் பற்றிய உங்கள் பதிவு, அதன் எதிர்வினை என்று மிகச்சரியான பாதையில் போய்க் கொண்டிருக்கிறீர்கள்.

அன்பும், வாழ்த்தும்
ராகவன்

ராகவன் said...

அன்பு மாதவராஜ்,

இன்னும் அழகாக "specially abled" என்பது பொருத்தமாக இருக்கும்.

ராகவன்

அம்பிகா said...

நன்றி, கும்க்கி.

மாதண்ணா,
பிரமிப்பாய் தானிருக்கிறது, அவரது திறமையை பார்த்து.

நன்றி ராமலக்ஷ்மி.

நன்றி தீபா.

நன்றி அமித்தம்மா.

நன்றி முல்லை.

அம்பிகா said...

நன்றி விஜியண்ணா.

நன்றி சங்கவி.

நன்றி. அண்ணாமலையான்.

நன்றி காமராஜ் அண்ணா.

வாங்க ராகவன்.
உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும்
நன்றி.

மாதண்ணா,
ராகவன் நம் இருவரையும் விட அழகாக சொல்லியிருக்கிறார்.
`specially abled'. மிகப் பொருத்தமான பதம்.

ப்ரியமுடன் வசந்த் said...

ராகவன் அவர்கள் கூறியது மிகச்சரி

அதற்காகத்தான் அவர்களை உடல் ஊனமுற்றோர்கள் என்பதை தவிர்த்து மாற்றுதிறன் உடையவர்கள் என்று அழைக்கிறோம் அழைப்போம்...

செல்வநாயகி said...

நல்ல பகிர்வு.

கண்ணகி said...

ஆகா. ஓவியருக்கு தலைவணங்குவோம்.

அம்பிகா உங்கள் வலைப்பதிவு நாளுக்குநாள் மெருகேறுகிறது.

Sakthi said...

varunikka vaarthaigale illai.........